Tamil Dictionary 🔍

கிழவோன்

kilavon


உரியவன் ; தலைவன் ; முதியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதியவன். கிழவோன்றன் செயலினை (கந்தபு. தவங்காண். 5). Old man; தலைவன். (தொல். பொ. 234.) 2. Lord, master, husband; உரியவன். பழமுதிர் சோலை மலைகிழவோனே (திருமுரு. 317). 1. Proprietor, owner;

Tamil Lexicon


kiḻavōṉ,
n. id.
1. Proprietor, owner;
உரியவன். பழமுதிர் சோலை மலைகிழவோனே (திருமுரு. 317).

2. Lord, master, husband;
தலைவன். (தொல். பொ. 234.)

kiḻavōṉ,
n. கிழவு.
Old man;
முதியவன். கிழவோன்றன் செயலினை (கந்தபு. தவங்காண். 5).

DSAL


கிழவோன் - ஒப்புமை - Similar