Tamil Dictionary 🔍

கிழவன்

kilavan


உரியவன் ; தலைவன் ; மருதநிலத் தலைவன் ; அகவை முதிர்ந்தவன் ; எண்ணெய்க்கசடு ; பரணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரணி. (சூடா.) The second nakṣatra. See எண்யெய்க்கசடு. Oilmonger. Black sediment in oil; வயதுமுதிர்ந்தவன். மூர்த்துட னடுங்கிநிற்கு மிக்கிழவனை (தேவா. 648, 4). aged man; மருதநிலத் தலைவன். (திவா.) 3. Chief of an agricultural tract; தலைவன். கிழவனுங் கிழத்தியுஞ்சிறந்தது பயிற்றல் (தொல். பொ. 192). 2. Lord, master, husband; உரியவன். செல்லான் கிழவ னிருப்பின் (குறாள், 1039). 1. Owner;

Tamil Lexicon


keRavan கெழவன் old man

David W. McAlpin


, ''s.'' (''pl.'' கிழவர்.) An old man, an aged man, மூப்புடையோன். 2. The second of the twenty-seven lunar aste risms or nacshatras, or the day during which the moon is in the nacshatra, பரணி.

Miron Winslow


kiḻavaṉ,
n. id.
1. Owner;
உரியவன். செல்லான் கிழவ னிருப்பின் (குறாள், 1039).

2. Lord, master, husband;
தலைவன். கிழவனுங் கிழத்தியுஞ்சிறந்தது பயிற்றல் (தொல். பொ. 192).

3. Chief of an agricultural tract;
மருதநிலத் தலைவன். (திவா.)

kiḻavaṉ,
n. கிழவு. [M. kiḻavan.]
aged man;
வயதுமுதிர்ந்தவன். மூர்த்துட னடுங்கிநிற்கு மிக்கிழவனை (தேவா. 648, 4).

kiḻavaṉ,
n. prob. கீழ்.
Black sediment in oil;
எண்யெய்க்கசடு. Oilmonger.

kiḻavaṉ,
n. Corr. of காடுகிழவோள்.
The second nakṣatra. See
பரணி. (சூடா.)

DSAL


கிழவன் - ஒப்புமை - Similar