Tamil Dictionary 🔍

இறும்பு

irumpu


குறுங்காடு ; சிறுதூறு ; சிறுமலை ; தாமரைப்பூ ; காந்தட் பூண்டு ; வியப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. (யாழ். அக.) 1. Bee; இயல்பு. (அக. நி.) 3. Nature, quality; குறுங்காடு. வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி (பதிற்றுப். 78, 9). 1. Thicket; தூறு. (பிங்.) 2. Shrub, bush; புழு. (சங்கற்பநி. 9, 15.) 2. Worm; . 4. Lotus. See தாமரை. (பிங்.) . 5. Malabar glory-lily. See காந்தள். (மலை.) அதிசயம். (பிங்.) 6. Wonder; மலை. (திவா.) 3. Hill, mountain;

Tamil Lexicon


s. a thicket, குறுங்காடு; 2. a hillock, சிறுமலை; 3. shrub, bush, தூறு; 4. wonder, வியப்பு; 5. the lotus flower, தாமரை.

J.P. Fabricius Dictionary


, [iṟumpu] ''s.'' A thicket, குறுங்காடு. 2. Shrubs, bushes, தூறு. 3. A hill, hillock, சிறுமலை. 4. A mountain, மலை. 5. The lotus flower, தாமரைப்பூ. 6. A beetle, வண்டு. 7. A plant, காந்தள், Gloriosa superba, ''L. (p.)''

Miron Winslow


iṟumpu
n. prob. இறு2-.
1. Thicket;
குறுங்காடு. வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி (பதிற்றுப். 78, 9).

2. Shrub, bush;
தூறு. (பிங்.)

3. Hill, mountain;
மலை. (திவா.)

4. Lotus. See தாமரை. (பிங்.)
.

5. Malabar glory-lily. See காந்தள். (மலை.)
.

6. Wonder;
அதிசயம். (பிங்.)

iṟumpu,
n. cf. இறும்பூது.
1. Bee;
வண்டு. (யாழ். அக.)

2. Worm;
புழு. (சங்கற்பநி. 9, 15.)

3. Nature, quality;
இயல்பு. (அக. நி.)

DSAL


இறும்பு - ஒப்புமை - Similar