இறும்பூது
irumpoothu
வியப்பு ; பெருமை ; மலை ; தளிர் ; சிறுதூறு ; தாமரைப்பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 6. Lotus. See தாமரை. (திவா) தளிர். (சூடா.) 5. Shoot,- sprout; சிறுதூறு. (திவா.) 4. Shrub, bush; காந்தள். 2. Malabar glory lily; தகைமை. (சூடா.) 2. Magnanimity; அதிசயம். விட்புலம் போய திறும்பூது போலும் (சிலப். பதி.8). 1. Amazement; வண்டு. 1. Bee; மலை. (திவா.) 3. Mountain;
Tamil Lexicon
s. wonder, அதிசயம்; 2. the lotus flower, தாமரை; 3. a hill or mountain, மலை; 4. bushes, சிறுதூறு; 5. magnanimity, தகைமை.
J.P. Fabricius Dictionary
, [iṟumpūtu] ''s.'' Wonder, matter of surprise, a wonderful or surprising event, அற்புதம். 2. Shrubs. buses, சிறுதூறு. 3. A hill or mountain, மலை. 4. The lotus flower, தாமரைப்பூ. ''(p.)''
Miron Winslow
iṟumpūtu
n. cf. இறும்பு.
1. Amazement;
அதிசயம். விட்புலம் போய திறும்பூது போலும் (சிலப். பதி.8).
2. Magnanimity;
தகைமை. (சூடா.)
3. Mountain;
மலை. (திவா.)
4. Shrub, bush;
சிறுதூறு. (திவா.)
5. Shoot,- sprout;
தளிர். (சூடா.)
6. Lotus. See தாமரை. (திவா)
.
iṟumpūtu,
n. cf. சுரும்பு. (அக. நி.)
1. Bee;
வண்டு.
2. Malabar glory lily;
காந்தள்.
DSAL