இறுதிவிளக்கு
iruthivilakku
கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைநிலை விளக்கு. (குறள், 1281, உரை.) Figure of speech in which a word used at the end of a sentence has to be taken as understood in the other parts of the same;
Tamil Lexicon
iṟuti-viḷakku
n. id.+.
Figure of speech in which a word used at the end of a sentence has to be taken as understood in the other parts of the same;
கடைநிலை விளக்கு. (குறள், 1281, உரை.)
DSAL