ஓதிமவிளக்கு
oathimavilakku
அன்னப் பறவை வடிவாகச் செய்யப்பட்ட விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னப்புள்ளுகுவாய்ச் செய்யப்பெற்ற விளக்கு. யவன ரோதிமவிளக்கின் (பெரும்பாண். 317). Swan-shaped pendent lamp;
Tamil Lexicon
ōtimaviḷakku
n. id.+.
Swan-shaped pendent lamp;
அன்னப்புள்ளுகுவாய்ச் செய்யப்பெற்ற விளக்கு. யவன ரோதிமவிளக்கின் (பெரும்பாண். 317).
DSAL