திருவிளக்கு
thiruvilakku
கோயில் விளக்கு ; மங்கலமாக வைக்கும் விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்றீபம். தீதி றிருவிளக்கிட்டு (சி. சி. 8, 19). 1. Light burnt in the presence of a deity; சுபகரமான தீபம். கதவுவாய்தன்முனைத் திருவிளக்கு வைத்தார் (பிரபுலிங். சூனியசிங்காதனத. 14). 2. Lighted lamp in a house, regarded as auspicious;
Tamil Lexicon
, ''s.'' The lighted lamp of a temple, or as placed before a holy person, கோயிற்றீபம். 2. A lighted lamp as representing a god.
Miron Winslow
tiru-viḷakku,
n. id. +.
1. Light burnt in the presence of a deity;
கோயிற்றீபம். தீதி றிருவிளக்கிட்டு (சி. சி. 8, 19).
2. Lighted lamp in a house, regarded as auspicious;
சுபகரமான தீபம். கதவுவாய்தன்முனைத் திருவிளக்கு வைத்தார் (பிரபுலிங். சூனியசிங்காதனத. 14).
DSAL