Tamil Dictionary 🔍

இறுக்கர்

irukkar


பாலை நிலத்தவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலைநிலமாக்கள். (சூடா.) Inhabitants of desert tracts, who live by oppression and rapine;

Tamil Lexicon


, [iṟukkr] ''s.'' Inhabitants of sultry deserts who are said generally to live by plunder, பாலைநிலமாக்கள். ''(p.)''

Miron Winslow


iṟukkar
n. இறுக்கு.
Inhabitants of desert tracts, who live by oppression and rapine;
பாலைநிலமாக்கள். (சூடா.)

DSAL


இறுக்கர் - ஒப்புமை - Similar