Tamil Dictionary 🔍

இறக்கை

irakkai


சிறகு ; கிணற்றின் இருபுறங்களிலுமுள்ள துணைச்சுவர் ; இறத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறகு. Wing, pinion; கண்ணாற்றின் இருபுறங்களிலுமுள்ள துணைச்சுவர். (கட்டட. நாமா.) Wingwall;

Tamil Lexicon


s. see இறகு; 2. v. n. of இற.

J.P. Fabricius Dictionary


iṟakkai
n. T. Rekka.
Wing, pinion;
சிறகு.

iṟakkai,
n. T. rekka.
Wingwall;
கண்ணாற்றின் இருபுறங்களிலுமுள்ள துணைச்சுவர். (கட்டட. நாமா.)

DSAL


இறக்கை - ஒப்புமை - Similar