Tamil Dictionary 🔍

இதக்கை

ithakkai


பனங்காயின் தலையிலுள்ள தோடு ; செவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனங்காயின் தலையிலுள்ள தோடு. (அகநா. 365.) Integument on the top of a palmyra fruit;

Tamil Lexicon


itakkai
n. prob. இதழ்+.
Integument on the top of a palmyra fruit;
பனங்காயின் தலையிலுள்ள தோடு. (அகநா. 365.)

DSAL


இதக்கை - ஒப்புமை - Similar