Tamil Dictionary 🔍

இயற்கை

iyatrkai


இயல்பான தன்மை ; வழக்கம் ; இலக்கணம் ; நிலைமை ; கொள்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பணிமுட்டு. (J.) 7. Instrument, tool; கொள்கை. பெரியவரியற்கை (கம்பரா. அயோத். மந்திர. 63). 6. Opinion, conviction, belief; சுபாவம். (திவ். திருவாய். 4,9,1.) 1. Nature, disposition, inherent quality; நிலைமை. வறுமையான இயற்கை. (W.) 5. State, condition, circumstances; இலக்கணம். பிரமசாரி யியற்கையைத் தெரித்த வாறும் (கூர்மபு. அநுக்கி. 23). 4. Distinguishing characteristic; வழக்கம். உலகத் தியற்கை யறிந்து செயல் (குறள், 637). 3. Custom, practice; இயற்கை யல்லன செயற்கையிற் றேன்றினும் (புறநா. 35). 2. That which is natural; opp. to செயற்கை.

Tamil Lexicon


s. (இயல், v.) nature. disposition, inherent quality, சுபாவம்; 2. state, condition. தன்மை; 3. ability, influence, திராணி; 4. custom, habit, வழக்கம்; 5. anything natural as opposed to செயற்கை, artificial productions. இயற்கை அறிவு, instinct, intuition x செயற்கையறிவு, acquired knowledge. இயற்கைக் குணம், natural disposition, temper, சுபாவம். இயற்கைப் பொருள், ( x செயற்கைப் பொருள்) natural object. இயற்கையான குடி, a respectable wealthy family. இயற்கை நுசரணையான மதம், natural religion.

J.P. Fabricius Dictionary


eyarke எயற்கெ nature, disposition

David W. McAlpin


, [iyṟkai] ''s.'' Nature, quality, dispo sition, inherent or primitive quality, சுபா வம். 2. Ability, influence, power, திராணி. 3. Custom, habit, practice, what is natu ral, customary, &c., வழக்கம். 4. State, con dition, circumstances, தன்மை. 5. ''[prov.]'' Means, instruments, tools, பணிமுட்டு.- ''Note.'' This word is opposed to செயற்கை, artificial productions.

Miron Winslow


iyaṟkai
n. இயல்-.
1. Nature, disposition, inherent quality;
சுபாவம். (திவ். திருவாய். 4,9,1.)

2. That which is natural; opp. to செயற்கை.
இயற்கை யல்லன செயற்கையிற் றேன்றினும் (புறநா. 35).

3. Custom, practice;
வழக்கம். உலகத் தியற்கை யறிந்து செயல் (குறள், 637).

4. Distinguishing characteristic;
இலக்கணம். பிரமசாரி யியற்கையைத் தெரித்த வாறும் (கூர்மபு. அநுக்கி. 23).

5. State, condition, circumstances;
நிலைமை. வறுமையான இயற்கை. (W.)

6. Opinion, conviction, belief;
கொள்கை. பெரியவரியற்கை (கம்பரா. அயோத். மந்திர. 63).

7. Instrument, tool;
பணிமுட்டு. (J.)

DSAL


இயற்கை - ஒப்புமை - Similar