Tamil Dictionary 🔍

இடக்கை

idakkai


இடப்பக்கத்திலுள்ள கை ; இடக்கையால் கொட்டும் ஒரு தோற்கருவி ; பெருமுரசுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமுரசுவகை. Large double drum; இடதுகை. 1. Left hand; இடைக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி. (சிலப்.3. 27, உரை). 2. Small drum beaten by the left hand;

Tamil Lexicon


s. a large, drum, பறை; 2. (இடம் x கை) left hand.

J.P. Fabricius Dictionary


, [iṭkkai] ''s.'' The district or city Decca, ஓர்தேயம். 2. A large double-headed drum, ஓர்வாச்சியம்; [''ex'' டக், imitative sound.]

Miron Winslow


iṭa-k-kai
n. இடம்+கை.
1. Left hand;
இடதுகை.

2. Small drum beaten by the left hand;
இடைக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி. (சிலப்.3. 27, உரை).

iṭakkai
n. dhakkā.
Large double drum;
பெருமுரசுவகை.

DSAL


இடக்கை - ஒப்புமை - Similar