இருணாள்
irunaal
இருள் நாள் ; தேய்பிறைப் பக்கத்து நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருஷ்ணபட்சத்து நாள். (திவ்.பெரியதி. 8, 8, 9.) Titi of the dark fortnight;
Tamil Lexicon
iruṇāḷ
n. இருள்+நாள்.
Titi of the dark fortnight;
கிருஷ்ணபட்சத்து நாள். (திவ்.பெரியதி. 8, 8, 9.)
DSAL