Tamil Dictionary 🔍

இருளி

iruli


பன்றி ; கருஞ்சீரகம் ; இருசி , பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; நாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.) . See இருசி. (W.) பன்றி. (திவா.) 1. Pig; வெட்கம். (யாழ். அக.) Shame;

Tamil Lexicon


, [iruḷi] ''s.'' Shame, வெட்கம். 2. A hog, pig, பன்றி. ''(p.)'' 3. A plant, கருஞ்சீர கம், Nigella, ''L.'' 4. [''prop.'' இருசி.] A wo man not suitable for marriage, இருதுவாகுந் தன்மையில்லாப்பெண்.

Miron Winslow


iruḷi
n. id.
1. Pig;
பன்றி. (திவா.)

2. Black cumin. See கருஞ்சீரகம். (மலை.)
.

iruḷi
n.
See இருசி. (W.)
.

iruḷi,
n.
Shame;
வெட்கம். (யாழ். அக.)

DSAL


இருளி - ஒப்புமை - Similar