இருடி
iruti
ஆந்தை ; முனிவன் வேதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனிவன். (பிங்) Rṣi, seer, sage; வேதம். (நாநார்த்த.) The vēda; ஆந்தை. (பிங்.) Owl;
Tamil Lexicon
, [iruṭi] ''s.'' A species of owl, the ஆந்தை. ''(p.)''
Miron Winslow
iruṭi
n. prob. இருள்.
Owl;
ஆந்தை. (பிங்.)
iruṭi
n. rṣi.
Rṣi, seer, sage;
முனிவன். (பிங்)
iruṭi,
n. rṣi.
The vēda;
வேதம். (நாநார்த்த.)
DSAL