இருணி
iruni
பன்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்றி. இருணியா யெழுந்த சோதி யிரணியாக் கனைத்தான் கொல்ல (வரத. பாகவத. நாரசிங்க. 5). Hog;
Tamil Lexicon
iruṇi,
n. of. இருளி.
Hog;
பன்றி. இருணியா யெழுந்த சோதி யிரணியாக் கனைத்தான் கொல்ல (வரத. பாகவத. நாரசிங்க. 5).
DSAL