இரட்டித்தல்
irattithal
இருமடங்காக்குதல் ; திரும்பச் செய்தல் ; ஒன்று இரண்டாதல் ; மீளவருதல் ; மாறுபடுதல் ; இகழ்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்தல். இதை நாம் இரட்டிக்கப் போகாது (தமிழறி. 43). To slight, despise; மாறுபடுதல். இந்தக்காட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது. 3. To differ from; to be discrepant; to disagree; மீளவருதல், நோய் இரட்டிக்கின்றது. 2. To return, relapse; ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது. 1. To be doubled; திரும்பச்செய்தல். அடியிரட்டித் திட்டாடு மாட்டு (பு. வெ. 2,8).; ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது.; மீளவருதல். நோய் இரட்டிக்கின்றது. (W.); மாறுபடுதல். இந்தச்சாட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது. (W.) ; 2. To repeat; to continue crosswise, as ploughing; 1. To be doubled; 2. To return, relapse; 3. To differ from; to be discrepant; to disagree; இருமடங்காக்குதல். 1. To double;
Tamil Lexicon
iraṭṭi-
11 v. இரட்டு-. [T. reṭṭīntsu, M. iraṭṭi.] tr.
1. To double;
இருமடங்காக்குதல்.
2. To repeat; to continue crosswise, as ploughing; 1. To be doubled; 2. To return, relapse; 3. To differ from; to be discrepant; to disagree;
திரும்பச்செய்தல். அடியிரட்டித் திட்டாடு மாட்டு (பு. வெ. 2,8).; ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது.; மீளவருதல். நோய் இரட்டிக்கின்றது. (W.); மாறுபடுதல். இந்தச்சாட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது. (W.) ;
1. To be doubled;
ஒன்று இரண்டாதல். மகரம் இரட்டித்தது.
2. To return, relapse;
மீளவருதல், நோய் இரட்டிக்கின்றது.
3. To differ from; to be discrepant; to disagree;
மாறுபடுதல். இந்தக்காட்சி அந்தச்சாட்சிக்கு இரட்டிக்கிறது.
iraṭṭai-
11 v. intr. இரட்டு-.
To slight, despise;
இகழ்தல். இதை நாம் இரட்டிக்கப் போகாது (தமிழறி. 43).
DSAL