Tamil Dictionary 🔍

இருபிறவி

irupiravi


இருசாதி சேர்ந்து பிறக்கும் உயிரினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருசாதி சேர்ந்து பிறக்கும் பிராணிவர்க்கம். Hybrid animal;

Tamil Lexicon


iru-piṟavi
n. id.+.
Hybrid animal;
இருசாதி சேர்ந்து பிறக்கும் பிராணிவர்க்கம்.

DSAL


இருபிறவி - ஒப்புமை - Similar