இழுபறி
ilupari
தொல்லை ; பிணக்கு ; போராட்டம் ; வாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போராட்டம். அவனோடு பெரிய இழுபறியாயிருக்கிறது. Scuffle, struggle; . See இழுவை, 1, 2. Colloq.
Tamil Lexicon
, ''s.'' A scuffle, a struggle, strife, squabble, வாது.
Miron Winslow
iḻu-paṟi
n. id.+.
Scuffle, struggle;
போராட்டம். அவனோடு பெரிய இழுபறியாயிருக்கிறது.
iḻu-paṟi,
n. இழு-+.
See இழுவை, 1, 2. Colloq.
.
DSAL