பிறவி
piravi
பிறப்பு ; உடன்பிறந்தவர் ; இயல்பு ; மறுபிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறப்பு. பிணிபிறவி கேடென்று (தேவா 935, 1). 1. Birth; . 2. See பிறப்பு, 2, 5. (W.) சுபாவம். Colloq. 3. Natural disposition; புனர்ச்சன்மம. பிறவிப் பெருங்கட னீந்துவர் (குறாள், 10). 4. Transmigration, subjection of the soul to births;
Tamil Lexicon
s. birth, nativity; 2. origin, உற் பத்தி; 3. brother, sister, சகோதரம்; 4. transmigration of the soul, புனர் சென்மம்; 5. natural state, சன்னத் துவம். பிறவிக் குணம், natural disposition. பிறவிக் குருடன், one born blind. பிறவித்துவந்தம், -த்தொந்தம், hereditary failings. பிறவிநோய், natural diseases; 2. births regarded as a misfortune. பிறவிப்பயன், the end of one's birthwhat one born in the world should have in view-final bliss.
J.P. Fabricius Dictionary
, [piṟvi] ''s.'' Birth, nativity, பிறப்பு. 2. Origin, production, உற்பத்தி. 3. Natural state, சன்னத்துவம். 4. Brother, sister, சகோ தரம். 5. Transmigration, subjection of the soul to births, புனர்சென்மம்.
Miron Winslow
piṟavi
n. id.+ [M. piṟavi.]
1. Birth;
பிறப்பு. பிணிபிறவி கேடென்று (தேவா 935, 1).
2. See பிறப்பு, 2, 5. (W.)
.
3. Natural disposition;
சுபாவம். Colloq.
4. Transmigration, subjection of the soul to births;
புனர்ச்சன்மம. பிறவிப் பெருங்கட னீந்துவர் (குறாள், 10).
DSAL