மறுபிறவி
marupiravi
முற்பிறப்பு ; இனி உண்டாகப் போகும் பிறப்பு ; புதுப்பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மறுபிறப்பு. 1. மறுபிறவி தவிரத் திருத்தி (திவ், பெரியாழ். 5, 3, 6). புதுப்பிறப்பு. Chr. 2. New birth, regeneration;
Tamil Lexicon
maṟu-piṟavi
n. id.+.
1. See மறுபிறப்பு. 1. மறுபிறவி தவிரத் திருத்தி (திவ், பெரியாழ். 5, 3, 6).
.
2. New birth, regeneration;
புதுப்பிறப்பு. Chr.
DSAL