ஒருபிடி
orupiti
கைப்பிடி யளவு ; ஒருகை யளவு ; ஒரே பற்று ; விடாப்பிடி , உறுதிப்பிடி ; உறுதி ; பிடிவாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதி. 2. Firm determination, unshakeable resolve; பிடிவாதம். 4. Stubbornness, obstinacy; விடாப்பற்று. 3. Firm trust or depedence; கைப்பிடியளவு. முடிவிலொரு பிடிசாம்பராய் (பட்டினத் திருப்பா. திருத்தில்லை. 7.) 1. A handful;
Tamil Lexicon
, ''s.'' Firm determination, உறுதி. 2. Firm trust or dependence, ஒரேபற்று. 3. Stubbornness, persistence or perseverance, பிடிவாதம்.
Miron Winslow
oru-piṭi
n. id.+.
1. A handful;
கைப்பிடியளவு. முடிவிலொரு பிடிசாம்பராய் (பட்டினத் திருப்பா. திருத்தில்லை. 7.)
2. Firm determination, unshakeable resolve;
உறுதி.
3. Firm trust or depedence;
விடாப்பற்று.
4. Stubbornness, obstinacy;
பிடிவாதம்.
DSAL