பிறவினை
piravinai
பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலை உணர்த்தும் வினை ; காமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமம். (அக. நி.) Sexual desire; பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலையுணாத்தும் வினை. (தொல். எழுத். 76, இளம்பூ.) Causative verb, opp. to taṉ-viṉai;
Tamil Lexicon
, ''s.'' Lust, desire, காமம். 2. Sin--oppos. to அறம், பாவம். 3. A tran sitive verb--oppos. to தன்வினை, intransi tive.--It includes the passive voice by reflex action, but தன்வினை has of course no passive.
Miron Winslow
piṟavi-viṉai
n. பிற+. (Gram.)
Causative verb, opp. to taṉ-viṉai;
பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலையுணாத்தும் வினை. (தொல். எழுத். 76, இளம்பூ.)
piṟaviṉai
n. perh. பிறவி+வினை.
Sexual desire;
காமம். (அக. நி.)
DSAL