Tamil Dictionary 🔍

இருந்துபோதல்

irundhupoathal


செயலறுதல் ; கீழே அழுந்துதல் ; விலைபோகாது தங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலைப்போகாது தங்குதல். இருந்துபோன சாமான். 3. To remain unsold, as goods: கீழே அழுந்துதல். அஸ்திவாரம் இருந்துபோயிற்று. 2. To sink; செயலறுதல். அந்தத் துக்கத்தைக் கேட்டதும் அவன் இருந்துபோனான். 1. To be stupefied; to be paralysed;

Tamil Lexicon


iruntu-pō-,
v. tr. இரு-+போ.
1. To be stupefied; to be paralysed;
செயலறுதல். அந்தத் துக்கத்தைக் கேட்டதும் அவன் இருந்துபோனான்.

2. To sink;
கீழே அழுந்துதல். அஸ்திவாரம் இருந்துபோயிற்று.

3. To remain unsold, as goods:
விலைப்போகாது தங்குதல். இருந்துபோன சாமான்.

DSAL


இருந்துபோதல் - ஒப்புமை - Similar