Tamil Dictionary 🔍

விழுந்துபோதல்

vilundhupoathal


கீழே விழுதல் ; இறத்தல் ; குறுக்குவழியில் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறுக்குவழியாகச் செல்லுதல். அந்த ஊருக்கு இந்த வழியே விழுந்துபோகவேண்டும். 3. To cut across; இறத்தல். 2. To die; கீழ்விழுதல். 1. To fall down;

Tamil Lexicon


viḻuntu-pō-
v. intr. id.+.
1. To fall down;
கீழ்விழுதல்.

2. To die;
இறத்தல்.

3. To cut across;
குறுக்குவழியாகச் செல்லுதல். அந்த ஊருக்கு இந்த வழியே விழுந்துபோகவேண்டும்.

DSAL


விழுந்துபோதல் - ஒப்புமை - Similar