Tamil Dictionary 🔍

நேர்ந்துபோதல்

naerndhupoathal


நிகழ்தல் ; மெலிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பவித்தல். 1. To happen ; மெலிதல். (W.) 2. To grow thin, wither, as a limb;

Tamil Lexicon


nērntu-pō-,
v. intr. id.+.
1. To happen ;
சம்பவித்தல்.

2. To grow thin, wither, as a limb;
மெலிதல். (W.)

DSAL


நேர்ந்துபோதல் - ஒப்புமை - Similar