இருட்சி
irutsi
இருள் ; இருட்டு ; மயக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருட்டு. Darkness;
Tamil Lexicon
v. n. of இருள்; which see.
J.P. Fabricius Dictionary
இருள், மயக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Darkness, ob scurity, cloudiness, gloom, becoming dark, இருள்கை. 2. Mental darkness, ig norance of spiritual things, மருளுகை.
Miron Winslow
iruṭci
n. id.
Darkness;
இருட்டு.
DSAL