Tamil Dictionary 🔍

இருவாட்சி

iruvaatsi


கருமுகைச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செடிவகை. (திவ். பெரியாழ். 2, 7, 10.) Tuscan jasmine, m.sh., Jasminum sambacflore manoraepleno;

Tamil Lexicon


iruvāṭci
n. இரண்டு+வாய்.
Tuscan jasmine, m.sh., Jasminum sambacflore manoraepleno;
செடிவகை. (திவ். பெரியாழ். 2, 7, 10.)

DSAL


இருவாட்சி - ஒப்புமை - Similar