தெருட்சி
therutsi
அறிவு ; தெளிவு ; முதற்பூப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவு. (பிங்). 1. Knowledge, wisdom, understanding; தெளிவு. தெருட்சி சேரவைத் திசை முகன் சபித்தநாள் (சேதுபு. விதூம.71). 2. Clearness; முதற்பூப்பு . 3. Attaining puberty ;
Tamil Lexicon
v. n. see under தெருள் V.
J.P. Fabricius Dictionary
அறிவு, தெளிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [teruṭci] ''s.'' See தெருள், ''v.''
Miron Winslow
teruṭci,
n.தெருள்-.
1. Knowledge, wisdom, understanding;
அறிவு. (பிங்).
2. Clearness;
தெளிவு. தெருட்சி சேரவைத் திசை முகன் சபித்தநாள் (சேதுபு. விதூம.71).
3. Attaining puberty ;
முதற்பூப்பு .
DSAL