Tamil Dictionary 🔍

இருசி

irusi


பூப்படையும் தன்மையில்லாப் பெண் ; ஒரு பெண்பிசாசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருதுவாகுந்தன்மையில்லாப் பெண். 1. Woman destitute of menstruation; ஒரு பெண்பிசாசு. இருசியுடைமை யிராத்தங்க லாகாது. (W.) 2. A female demon to whom sacrifices of rice, milk and blood are offered after sunset and which are then eaten by the devotees the same night;

Tamil Lexicon


s. a demoness, பெண்பிசாசு; 2. a woman unfit for marriage destitute of menstruation, a woman unfit for marriage (destitute of menstruation).

J.P. Fabricius Dictionary


, [iruci] ''s.'' [''vul.'' இருளி.] A woman unfit for marriage, destitute of breasts, menstruation, &c., இருதுவாகுந்தன்மையில்லாப் பெண். 2. A demoness to whom sacrifices of rice, milk and blood are offered and eaten the same night, ஓர்பெண்பிசாசு. இருசியுடைமையிராத்தங்கலாகாது. The offer ings presented to a demoness must not be kept till the morning.

Miron Winslow


iruci
n. cf. rṣabhī.
1. Woman destitute of menstruation;
இருதுவாகுந்தன்மையில்லாப் பெண்.

2. A female demon to whom sacrifices of rice, milk and blood are offered after sunset and which are then eaten by the devotees the same night;
ஒரு பெண்பிசாசு. இருசியுடைமை யிராத்தங்க லாகாது. (W.)

DSAL


இருசி - ஒப்புமை - Similar