இரட்சி
iratsi
ரக்ஷி, ரட்சி, VI. v. t. protect, preserve, save, காப்பாற்று. இரட்சித்துவிட, to deliver or rid. இரட்சிப்பு இரட்சை, v. ns. protection, salvation, preservation.
J.P. Fabricius Dictionary
, [irṭci] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To preserve, protect, guard, de fend, deliver, save, restore, காப்பாற்ற; [''ex'' இரட்சை.] நானவனையிரட்சிக்கப்பார்த்தேன் முடியாமற்போய்வி ட்டது. I endeavored to save him but could not. என்னாலானமட்டுமுன்னையிரட்சிப்பேன். I will protect thee as far as lies in my power.
Miron Winslow