Tamil Dictionary 🔍

இருசுடர்

irusudar


சந்திரசூரியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரசூரியர். இருசுடர்மீ தோடா விலங்கை (தேவா. 320, 10). Sun and moon, the two orbs which illumine the earth;

Tamil Lexicon


, ''s.'' The two lights--the sun and moon, சூரியசந்திரர். ''(p.)''

Miron Winslow


iru-cuṭar
n. இரண்டு+.
Sun and moon, the two orbs which illumine the earth;
சந்திரசூரியர். இருசுடர்மீ தோடா விலங்கை (தேவா. 320, 10).

DSAL


இருசுடர் - ஒப்புமை - Similar