இருசு
irusu
நேர்மை ; வண்டியச்சு ; மூங்கில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்டியச்சு. (பிங்.) 2. [T. irusu, K. irasu.] Axle-tree; நேர்மை (திவா.) 1. Straightness, directness; மூங்கில். (மலை.) 3. Bamboo;
Tamil Lexicon
s. the axle of a carriage, அச்சு; 2.straightness, directness, நேர்வை; 3. bamboo, மூங்கில்.
J.P. Fabricius Dictionary
, [irucu] ''s.'' Right, any thing straight, direct, proper, correct, செவ்வை. Wils. p. 168.
Miron Winslow
irucu
n. rju.
1. Straightness, directness;
நேர்மை (திவா.)
2. [T. irusu, K. irasu.] Axle-tree;
வண்டியச்சு. (பிங்.)
3. Bamboo;
மூங்கில். (மலை.)
DSAL