Tamil Dictionary 🔍

எரிசுடர்

yerisudar


எரியும் நெருப்பு ; மிக்க ஒளி ; செவ்வொளி ; தீ ; விளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கவொளி. பருமணி யெரிசுடர்பரப்பி (கந்தபு. நகரழி. 37). 2. Great light; சுவாலிக்கும் நெருப்பு. 1. Fire which has burst out into flames;

Tamil Lexicon


அக்கினி, செவ்வொளி, விளக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


eri-cuṭar
n. எரி1-+.
1. Fire which has burst out into flames;
சுவாலிக்கும் நெருப்பு.

2. Great light;
மிக்கவொளி. பருமணி யெரிசுடர்பரப்பி (கந்தபு. நகரழி. 37).

DSAL


எரிசுடர் - ஒப்புமை - Similar