Tamil Dictionary 🔍

கருடர்

karudar


பதினெண் கணத்தாருள் ஒரு வகுப்பார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதினெண்கணத்து ளொருவர். (திவா.) A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;

Tamil Lexicon


, [karuṭar] ''s.'' One of the eighteen க ணம், பதினெண்கணத்தாரிலோர்வகுப்பார்.

Miron Winslow


karuṭar
n. id.
A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.;
பதினெண்கணத்து ளொருவர். (திவா.)

DSAL


கருடர் - ஒப்புமை - Similar