வைகுசுடர்
vaikusudar
விடியும்வரை எரியும் விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடியுமளவும் எரியும் விளக்கு. வைகுசுடர் விளங்கும் வான்றோய் வியனகர் (அகநா. 87). Light that burns all night;
Tamil Lexicon
vaiku-cuṭar,
n. வைகு- +.
Light that burns all night;
விடியுமளவும் எரியும் விளக்கு. வைகுசுடர் விளங்கும் வான்றோய் வியனகர் (அகநா. 87).
DSAL