முச்சுடர்
muchudar
சூரியன் , சந்திரன் , அக்கினி ஆகிய மூன்று சோதிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முன்று சோதிகள். அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் (தக்கயாகப். 281). The three luminaries, viz., cūriyaṉ , cantiraṉ , akkiṉi;
Tamil Lexicon
, ''s.'' The sun, moon and fire, as representing the three eyes of Siva, சூரியசந்திர அக்கினி.
Miron Winslow
mu-c-cuṭar
n. மூன்று+.
The three luminaries, viz., cūriyaṉ , cantiraṉ , akkiṉi;
சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய முன்று சோதிகள். அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் (தக்கயாகப். 281).
DSAL