Tamil Dictionary 🔍

இராமடமூட்டுதல்

iraamadamoottuthal


தாய் தந்தையர். துர்மார்க்காரன் தம் பிள்ளைகள் புசிக்கும்படி, இரவில் சத்திரங்களிலே வாத்ஸல்யத்தாற் செய்வித்தல். (ஈடு, 1, 1, 5.) To arrange out of natural affection for food at night in resthouses to one's wayward children wandering from home;

Tamil Lexicon


irā-maṭam-ūṭṭu-
v. tr. இரா+.
To arrange out of natural affection for food at night in resthouses to one's wayward children wandering from home;
தாய் தந்தையர். துர்மார்க்காரன் தம் பிள்ளைகள் புசிக்கும்படி, இரவில் சத்திரங்களிலே வாத்ஸல்யத்தாற் செய்வித்தல். (ஈடு, 1, 1, 5.)

DSAL


இராமடமூட்டுதல் - ஒப்புமை - Similar