முடிசூட்டுதல்
mutisoottuthal
அரசுக்குரிய முடியணிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசுக்குரிய மகுடந் தரிப்பித்தல். முன்றின் முரசமுழங்க முடிசூட்டி (கம்பரா. இரணிய. 174). To crown, as king;
Tamil Lexicon
muṭi-cūṭṭu-
v. tr. Caus. of முடிசூடு-.
To crown, as king;
அரசுக்குரிய மகுடந் தரிப்பித்தல். முன்றின் முரசமுழங்க முடிசூட்டி (கம்பரா. இரணிய. 174).
DSAL