Tamil Dictionary 🔍

போர்மூட்டுதல்

poarmoottuthal


சண்டைசெய்யத் தூண்டுதல் ; பேதகஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சண்டைசெய்யத் தூண்டுதல். (யாழ். அக.) 1. To spur on to quarrel; பேதகஞ்செய்தல். Loc. 2. To create misunderstandind between;

Tamil Lexicon


போருண்டாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


pōr-mūṭṭu-
v. tr. id.+.
1. To spur on to quarrel;
சண்டைசெய்யத் தூண்டுதல். (யாழ். அக.)

2. To create misunderstandind between;
பேதகஞ்செய்தல். Loc.

DSAL


போர்மூட்டுதல் - ஒப்புமை - Similar