Tamil Dictionary 🔍

இரவற்சோறு

iravatrchoru


பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு ; ஒட்டுண்ணிப் பிழைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறரைச்சார்ந்து பிழைக்கும் பிழைப்பு. (J.) Livelihood obtained by sponging upon others;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Support obtained by spunging on others.

Miron Winslow


iravaṟ-cōṟu
n. id.+.
Livelihood obtained by sponging upon others;
பிறரைச்சார்ந்து பிழைக்கும் பிழைப்பு. (J.)

DSAL


இரவற்சோறு - ஒப்புமை - Similar