Tamil Dictionary 🔍

மணற்சோறு

manatrchoru


குழந்தைகள் விளையாட்டில் சோறாகக் கருதும் மணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தைகள் விளையாட்டிற் சோறாகக்கருதும் மணல். சிறியார் மணற் சோற்றிற் றேக்கிடுமாபோல் (திருமந். 306) Sand, regarded as rice by children in play;

Tamil Lexicon


, ''s.'' Sand regarded as rice by children in play. மணற்சோற்றிலேகல்லாராய்கிறது..... Picking stones from rice, as children at play; acting foolishly; see ஆய், ''v.''

Miron Winslow


maṇaṟ-cōṟu
n. id.+.
Sand, regarded as rice by children in play;
குழந்தைகள் விளையாட்டிற் சோறாகக்கருதும் மணல். சிறியார் மணற் சோற்றிற் றேக்கிடுமாபோல் (திருமந். 306)

DSAL


மணற்சோறு - ஒப்புமை - Similar