Tamil Dictionary 🔍

வெஞ்சோறு

venjchoru


சுடுசோறு ; கறி சேர்க்கப்படாத சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுசோறு. எயிற்றியரட்ட வின்புளி வெஞ்சோறு (சிறுபாண். 175). Fresh, cooked rice, as hot; கறி சேர்க்கப்படாத சோறு. Plain rice, without curry;

Tamil Lexicon


venj-cōṟu
n. id.+சோறு 3.
Fresh, cooked rice, as hot;
சுடுசோறு. எயிற்றியரட்ட வின்புளி வெஞ்சோறு (சிறுபாண். 175).

venj-cōṟu
n. வெண்-மை +id.
Plain rice, without curry;
கறி சேர்க்கப்படாத சோறு.

DSAL


வெஞ்சோறு - ஒப்புமை - Similar