இரவுச்சோறு
iravuchchoru
அரசாங்கக் கீழ்த்தரப் பணியாளர்க்கு இராக்காலத்திலிடும் அன்னம். (T. A. S. ii, 65.) Supply of food at night, to government menial servants;
Tamil Lexicon
iravu-c-cōṟu
n. இரவு+.
Supply of food at night, to government menial servants;
அரசாங்கக் கீழ்த்தரப் பணியாளர்க்கு இராக்காலத்திலிடும் அன்னம். (T. A. S. ii, 65.)
DSAL