Tamil Dictionary 🔍

வெண்சோறு

venchoru


வெள்ளரிசியாற் சமைத்த வெறும் அன்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளரிசியாற் சமைத்த வெறும் அன்னம். வெண்சோற்றுப் புக்கடகு வைக்க (தனிப்பா. i, 273, 14). White rice cooked but unmixed with sauce or condiment;

Tamil Lexicon


veṇ-cōṟu
n. id.+சோறு1.
White rice cooked but unmixed with sauce or condiment;
வெள்ளரிசியாற் சமைத்த வெறும் அன்னம். வெண்சோற்றுப் புக்கடகு வைக்க (தனிப்பா. i, 273, 14).

DSAL


வெண்சோறு - ஒப்புமை - Similar