Tamil Dictionary 🔍

இரத்தபலி

irathapali


உதிர நைவேத்தியம் ; கொலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலை. (W.) 2. Murder; உதிர நைவேத்தியம். 1. Libation of blood, blood sacrifice;

Tamil Lexicon


, ''s.'' Libation of blood which it is supposed some of the deities partake, இரத்தஞ்சிந்தும்பலி. 2. Bloody sa crifice, இரத்தத்தோடுசெலுத்தும்பலி. 3. ''(fig.)'' Murder, கொலை.

Miron Winslow


iratta-pali
n. id.+.
1. Libation of blood, blood sacrifice;
உதிர நைவேத்தியம்.

2. Murder;
கொலை. (W.)

DSAL


இரத்தபலி - ஒப்புமை - Similar