Tamil Dictionary 🔍

இரத்தினி

irathini


பிடிமுழம் ; முன்கைப் பேரெலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்கைப் பேரெலும்பு. 2. Ulna; பிடிமுழம். 1. Cubit measured with closed hand;

Tamil Lexicon


, [irattiṉi] ''s.'' A kind of cubit measured with closed hand, பிடிமுழம். Wils. p. 695. RATNI. 2. A bone, the ulna, முன் கைப்பேரெலும்பு. ''(Anat.)''

Miron Winslow


irattiṉi
n. ratni. (W.)
1. Cubit measured with closed hand;
பிடிமுழம்.

2. Ulna;
முன்கைப் பேரெலும்பு.

DSAL


இரத்தினி - ஒப்புமை - Similar