Tamil Dictionary 🔍

இராக்கதம்

iraakkatham


எண்வகை மணங்களுள் ஒன்று , தலைமகளை வலிதிற் கொள்ளும் மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவு 15 முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா. 73, உரை.) 2. The sixth of 15 divisions of the night; தலைமகளை வலிதிற்கொள்ளும் மணம். (தொல் பொ. 92, உரை.) 1. A form of marriage in which the bride is carried away by force without her consent or the permission of her relatives, a form characteristic of Rakṣasas, one of aṣṭa-vivākam, q.v.; உருத்திர புவனங்களுள் ஒன்று. (சி. போ. 2, 3, பக். 214.) 2. (šaiva.) A mythical world of the Rudras; பத்துத்தாலங் கொண்ட ஒரு நீட்டலளவை. (சுக்கிரநீதி, 232.) 1. A lineal measure of ten tālam;

Tamil Lexicon


, [irākkatam] ''s.'' One of the eight kinds of marriage--that in which the bride is seized by violence. See மணம். Wils. p. 699. RAKSHASAM. ''(p.)''

Miron Winslow


irākkatam
n. rākṣasa.
1. A form of marriage in which the bride is carried away by force without her consent or the permission of her relatives, a form characteristic of Rakṣasas, one of aṣṭa-vivākam, q.v.;
தலைமகளை வலிதிற்கொள்ளும் மணம். (தொல் பொ. 92, உரை.)

2. The sixth of 15 divisions of the night;
இரவு 15 முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா. 73, உரை.)

irākkatam
n. rākṣasa.
1. A lineal measure of ten tālam;
பத்துத்தாலங் கொண்ட ஒரு நீட்டலளவை. (சுக்கிரநீதி, 232.)

2. (šaiva.) A mythical world of the Rudras;
உருத்திர புவனங்களுள் ஒன்று. (சி. போ. 2, 3, பக். 214.)

DSAL


இராக்கதம் - ஒப்புமை - Similar