இர
ira
இரவு ; இரத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவு. இரவரவுரைத்தது (திருக்கோ. 156, கொளு). Night;
Tamil Lexicon
VII. v. t. beg, beg alms, பிச்சைகேள், யாசி; 2. pray, beseech, வேண்டு. இரந்துகுடிக்க, to get one's livelihood by begging. இரப்பு, இரவு, v. n. begging, poverty. இரப்போன், இரந்துண்ணி, a beggar. இரவலர், இரவோர், beggars. "இரக்கப்போனாலும் சிறக்கப்போ" (Prov.)
J.P. Fabricius Dictionary
, [ir] ''s.'' [''contr. of'' இரா--''used in com bination.''] Night. ''(p.)''
Miron Winslow
ira
n. இரா.
Night;
இரவு. இரவரவுரைத்தது (திருக்கோ. 156, கொளு).
DSAL