இர்
ir
முன்னிலைப் பன்மை விகுதி ; படர்க்கைப் பன்மை விகுதி ; கேளிர் ; பெண்டிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படர்க்கைப்பன்மை விகுதி. கேளிர், பெண்டிர். 2. (Gram.) Suffix denoting third person plural; முன்னிலைப்பன்மை விகுதி. வந்தனிர். 1. (Gram.) Suffix denoting second person plural;
Tamil Lexicon
-, இல்- For entries beginning with a prothetic இ-, see also ர்- and ல் - in the glossary.
David W. McAlpin
ir
part.
1. (Gram.) Suffix denoting second person plural;
முன்னிலைப்பன்மை விகுதி. வந்தனிர்.
2. (Gram.) Suffix denoting third person plural;
படர்க்கைப்பன்மை விகுதி. கேளிர், பெண்டிர்.
DSAL